sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெல் கொள்முதல் செய்ய மறியல்

/

நெல் கொள்முதல் செய்ய மறியல்

நெல் கொள்முதல் செய்ய மறியல்

நெல் கொள்முதல் செய்ய மறியல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் அருகே வகுரணி ஊராட்சி சந்தைபட்டியில் தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 3500 மூடைகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகளை வாங்க மறுத்து விட்டனர்.

நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். விவசாயிகள் கூறுகையில், ''நெல் மூடை கொள்முதல் செய்யாததால் இப்பகுதியில் பல ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்படாமல் உள்ளது'' என்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar