sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருநகரில் ரோடு சேதம்

/

திருநகரில் ரோடு சேதம்

திருநகரில் ரோடு சேதம்

திருநகரில் ரோடு சேதம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: திருநகர் தெருக்களின் பள்ளங்களில் மழைநீர் தேங்கி டூவீலர்களில் செல்வோர் உட்பட பலரும் அவதிப்படுகின்றனர்.

திருநகரில் பஸ் செல்லும் மெயின் ரோடு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. மற்ற ரோடுகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாதவை.

இவை அனைத்தும் சேதமடைந்து பள்ளங்களாக உள்ளன.

சில நாட்களாக பெய்து வரும் மழையால் ரோடுகள் மேலும் சேதமடைந்து பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கிறது.

டூவீலரில் செல்வோர் அப்பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். ரோடு பள்ளங்களை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




    • Dinamalar Events


    Dinamalar