Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சோலார் பேனல் இலவச பயிற்சி

சோலார் பேனல் இலவச பயிற்சி

சோலார் பேனல் இலவச பயிற்சி


ADDED : அக் 26, 2024 05:22 AM

Follow on Google

ADDED : அக் 26, 2024 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் சோலார் பேனல் பொருத்துதல் பழுது நீக்குதல் இலவச பயிற்சி முகாம் நவ. 6ல் துவங்குகிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 6 நாள் முகாமில் பங்கேற்க 18 - 45 வயது ஆண்கள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பம் உள்ளவர்கள் நவ.5க்குள் 96262 46671ல் முன்பதிவு செய்ய வேண்டும்.

பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார் நகல், ரேஷன் ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராச் சாரி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap