sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்

/

டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்

டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்

டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்


ADDED : ஜூன் 22, 2025 03:49 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உலகின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான டாடா இன்டர்நேஷனலின் உயர்தர வேலி போஸ்ட்டான (துாண்) டாடா ஸ்டம்ப் -ஐ அறிமுகப்படுத்தி, வேலி அமைக்கும் முறையில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் தனித்தன்மை வாய்ந்த ஒய்- பின் ஏரோடைனமிக் வடிவமைப்பு, அதிக காற்றழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது.

மேல் பகுதியில் பூசப்பட்டுள்ள பிட்டுமின் பிளாக் கோட் பெயின்ட் ஸ்டீல் போஸ்ட் -ஐ துருப் பிடிக்காமல் பாதுகாக்கிறது. சீரான இடைவெளியில் கம்பி கட்ட துளைகள் அமைக்கப்பட்டுள்ளது. கையாள்வது எளிது. மறு பயன்பாடு, மறு விற்பனை மதிப்பு கொண்டது.

தமிழகம், புதுச்சேரியின் அங்கீகரிக்கப்பட்ட டாடா இன்டர்நேஷனலின் வினியோகஸ்தர் கரூர் வி.என்.சி. எலக்ட்ரோட்ஸ் மட்டுமே.

பெஸ்ட் பென்ஸ் போஸ்ட் பிக்ஸ் என்பது பூமியில் அனைத்துவித போஸ்டையும் நடுவதற்காக பயன்படுத்தப்படும் வலிமையான ரெடிமேட் கான்கிரீட் கலவையாகும். இதனுடன் தண்ணீர் சேர்த்தால் போதும்.

விபரங்களுக்கு 1800 599 3939 இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us