sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 25

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 25

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 25

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 25


ADDED : ஜூன் 25, 2025 01:02 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆனி சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

பாலாபிஷேகம்: வரசித்தி விநாயகர் கோயில், தொழில்பேட்டை காலனி, கே.புதுார், மதுரை, காலை 7:00 மணி.

51ம் ஆண்டு திருவிழா: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, தலைமை: பாதிரியார்கள் அடைக்கல ராஜா, ஆனந்த், மாலை 5:45 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா - நிகழ்த்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம்: அக்ரோ உணவு வணிக அங்காடி, சிக்கந்தர் சாவடி, மதுரை, பேசுபவர்கள்: ஏ.டி.எஸ்.பி., ரமேஷ், எஸ்.ஐ., கார்த்திகேயன், எஸ்.ஐ., சுதர்சனா, பங்கேற்பு: சங்கத் தலைவர் ரத்னவேலு, செயலாளர் திருப்பதிராஜன், அக்ரி மற்றும் அனைத்து தொழிலாளர் வர்த்தக சங்கம், மாலை 5:30 மணி.

அன்னதானம்: தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, லட்சுமிநகர் 3ம் தெரு, சவுராஷ்டிரபுரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், மதுரை, மதியம் 1:00 மணி.

வயலகத்திற்கான வளம் குன்றா வளர்ச்சி இலக்க கருத்தரங்கம்: மைய அலுவலகம், மகபூப்பாளையம், மதுரை, சிறப்புரை: நிர்வாக இயக்குனர் வாசிமலை,பங்கேற்பு: பாம்பாறு, வைப்பாறு, குண்டாறு பகுதி விவசாய தலைவர்கள், வயலக அமைப்பு உறுப்பினர்கள், ஏற்பாடு: தானம் வயலகம், கண்மாய் அறக்கட்டளை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

நாட்டு நலப்பணித் திட்ட கோட்ட பயிற்சி மாநாடு: ஓட்டல் வெஸ்டர்ன் பார்க், மகபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், காலை 10:00 மணி.

ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, ஊர்வலம், தர்ணா: கலெக்டர் அலுவலகம், மதுரை, பணிப்பாதுகாப்பு, காலியிடம் நிரப்புதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ஏற்பாடு போராட்டம், ஏற்பாடு: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, காலை 10:00 மணி.

மருத்துவம்

மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: திரு.வி.க., மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அருள்தாஸ்புரம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us