sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : மே 24, 2025 03:40 AM

Google News

ADDED : மே 24, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பத்மாவதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்: ஆனந்தி மஹால், ஈ.பி. பவர் ஹவுஸ் அருகில், பரவை, ஏற்பாடு: ஆனந்தி அறக்கட்டளை, மாலை 6:00 மணி.

சனி பிரதோஷ பூஜை : காட்டு பிள்ளையார் கோயில், சொக்கிகுளம், மதுரை, மாலை 4:30 மணி.

மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் குதிரை எடுப்பு திருவிழா- கிராம பாடல் நிகழ்ச்சி: சல்லி கோடாங்கிபட்டி, இரவு 7:00 மணிக்கு மேல்.

சனிபிரதோஷ பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், பாண்டியராஜ புரம் மேட்டுத்தெரு, பெத்தானியபுரம், மதுரை, மகா நந்தியம்பெருமான் சிறப்பு அபிஷேகம், மதியம் 3:30 மணி, பிரதோஷ பூஜை, மாலை 6:30 மணி.

சனி பிரதோஷ பூஜை, காஞ்சி காமகோடி மடம், மதுரை, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

உறவுகள் மேம்பட : நிகழ்த்துபவர் - சுகுமாரி, திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: சுப்பிரமணியன், மாலை 5:00 மணி.

தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன் , மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.

பொது

கல்லுாரி நாள் கொண்டாட்டம்: தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை தொலைதுாரக் கல்வி இணையக் கல்வி இயக்குனர் முத்துப்பாண்டி, ஏற்பாடு: கல்லுாரி செயலாளர் நந்தன கோபால், தாளாளர் ராமசுவாமி, மாலை 6:00 மணி.

குழந்தைகள் அமைப்புகளின் 6வது தேசிய கலந்தாய்வு-: லேடிடோக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: விடியல் குழந்தை உரிமைகள் இயக்கம், காலை 8:45 முதல் இரவு 8:30 மணி வரை.

கவிஞர் இரா.இரவியின் 3 நுால்களுக்கு மதிப்புரை கூட்டம் மதுரை வாசகர் வட்டம், அல் அமீன் மேல்நிலைப் பள்ளி, கோ. புதுார், மதுரை, வாழ்த்துரை: அழகுராஜ், மதிப்புரை வழங்குபவர்கள்: தீபா நாகராணி, சண்முகவேலு, ராமமூர்த்தி, மாலை 4:00 மணி.

பணி நிறைவு பாராட்டு விழா, நுால் வெளியீடு, விருது வழங்குதல் விழா: - கிளை நுாலகம், திருமங்கலம், தலைமை: மதுரை மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதி, மாலை 4:00 மணி.

பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை.

மாணவர்களுக்கான மறுசீரமைப்பு கழிப்பறை திறப்பு விழா: மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாராயணபுரம், மதுரை, தலைமை: வசந்தி அனிதா ராஜகுமாரி, ஏற்பாடு: வைகைக் குயில் அறக்கட்டளை, மதுரை லயன்ஸ் கிளப் ஹாஸ்ட், மாலை 4:00 மணி

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.

மருத்துவ முகாம்

இலவச காது பரிசோதனை முகாம்: ரோஸ் ஹியரிங் எய்டு சென்டர், வக்கீல் புதுத்தெரு, காலை 9:00 மணி முதல்.

தியானம்

தியானப் பயிற்சி: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், மீனாட்சி அம்மன் நகர், சூர்யா நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை






      Dinamalar
      Follow us