sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : மே 26, 2025 02:17 AM

Google News

ADDED : மே 26, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஈரடி கருப்பசாமி குதிரை எடுப்புத் திருவிழா: மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில், பாலமேடு, ஏற்பாடு: வலையப்பட்டி அரண்மனை ஜமீன்தார்கள், கிராம மக்கள், காலை 9:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

பொதுமக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, பங்கேற்பு: துறை அதிகாரிகள், காலை 9:00 மணி.

அகிம்சை, உலக அமைதி குறித்து சிறப்பு கருத்தரங்கு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்பு விருந்தினர்: பெங்களூரு தசரஹள்ளி அரசுக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அபிடா பேகம், காலை 10:00 மணி.

உலக நாணயங்கள் சிறப்புப் பார்வை - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

'சிலம்பு போற்றும் அறம்' - முத்தமிழ் முற்றம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியை சங்கீத் ராதா, மாலை 5:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

மாநில வர்மக்கலை போட்டி: கணபதி சுப்பிரமணியர் திருமண மண்டபம், விராட்டிப்பத்து, மதுரை, ஏற்பாடு: மஞ்சா வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

மருத்துவம்

அக்குபஞ்சர் முகாம்: ராமகிருஷ்ணா காலனி, கைத்தறிநகர், நிலையூர், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, லட்சுமி நகர் 3வது தெரு, சவுராஷ்டிரபுரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

மகளிர் நல மருத்துவ முகாம்: பாதே விவேக் கிளினிக், கணேஷ் தியேட்டர் சிக்னல் அருகில், காமராஜர் ரோடு, மதுரை, மதியம் 2:30 முதல் 3:30 மணி வரை.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us