ADDED : ஜூன் 18, 2025 04:22 AM
கோயில்
அஷ்டமி பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், பாண்டியராஜபுரம் மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, சொர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணி, அஷ்டமி பூஜை, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா - நிகழ்த்துபவர் - - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - உமாராணி, திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, பஜனை, மாலை 5:00 மணி.
அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - பாதே ஜனார்த்தனன், வேதாந்த சிரவானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
கனவு மெய்ப்படும் - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் கண்ணதாசன், விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் (பொறுப்பு) கார்த்திகேயன், பங்கேற்பு: செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, ஏற்பாடு: தமிழ்த்துறை, அகத்தர உறுதி மையம், மாலை 6:30 மணி.
பொது
அறுபடை வீடுகளின் அருட்காட்சி: பாண்டி கோயில் அருகே, ரிங்ரோடு, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
கீழடி ஆய்வு முடிவை மத்திய அரசு அங்கீகரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: விரகனுார், மதுரை, தலைமை: மாநில செயலாளர் ராஜிவ்காந்தி, பங்கேற்பு: துணைப் பொதுச்செயலாளர் சிவா, தமிழ் மாணவர் மன்ற மாணவர்கள், ஏற்பாடு: தி.மு.க, மாணவரணி, காலை 10:00 மணி.
பள்ளியில் மதிய உணவு துவக்க விழா: ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு, மதுரை, பங்கேற்பு: போலீஸ் துணை கமிஷனர் வனிதா, காலை 11:40 மணி.
மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
புதிய தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்: ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், ராஜாமில் காம்பவுண்ட் நடுத்தெரு, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புதுஜெயில் ரோடு, தாமஸ் காலனி, அம்பேத்கர் காலனி, சுப்ரமணியபுரம் முதல் மெயின் ரோடு, லட்சுமிபுரம் எல்.எல்.ரோடு, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், ஏற்பாடு: மதுரை மாநகராட்சி, காலை 11:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை,