sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : செப் 04, 2025 05:02 AM

Google News

ADDED : செப் 04, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஆவணி மூலத்திருவிழா: விறகு விற்ற லீலை: மீனாட்சி அம்மன் கோயில், ஆவணி மூலவீதி, மதுரை, மாலை 4:30 மணி, அம்மன், சுவாமி வெள்ளி தங்கச் சப்பரத்தில் உலா, ஆவணி மூலவீதி, மதுரை, இரவு 8:00 மணி.

கும்பாபிஷேகம்: அங்காள பரமேஸ்வரி வாலகுருநாதர் நொண்டி கருப்பசாமி கோயில், ஓடைப்பட்டி, கள்ளிக்குடி, காலை 9:00 முதல் 11:00 மணிக்குள்.

குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு பூஜை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

கும்பாபிஷேகம்: முத்து விநாயகர் கோயில், வண்ணாம்பாறைபட்டி, மேலுார், காலை 10:00 மணி.

கும்பாபிஷேகம்: ஆண்டி பாலகர் கோயில், செமினிபட்டி, மேலுார், காலை 9:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை.

பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

ஹரே ராமா மகா மந்திர கீர்த்தனம், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல்.

தியானமும், யோகமும்: நிகழ்த்துபவர் - பிரஜா பிதா பிரம்மா குமாரிகள், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம்: வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட், ஏற்பாடு: அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம், மாலை 5:00 மணி.

வருவாய்த்துறை அலுவலர்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம்: ஏற்பாடு: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், காலை 10:00 மணி முதல்.

திரிவேணி விழா:மீனாட்சி நாயக்கர் மண்டபம், அம்மன் சன்னதி அருகில், மதுரை, சுரேஷ்குமார், ரமேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை, தலைமை: தெய்வீக வாழ்க்கை சங்க தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, சிறப்பு சிந்தனை மன்றம்: தலைமை: தமிழறிஞர் சாலமன் பாப்பையா, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி முதல்.

பரிபாடல் காட்டும் மக்கள் வாழ்வியல்: நிகழ்த்துபவர் - சாத்துார் ராமசாமி நினைவுக்கல்லுாரி தமிழ் துறைத் தலைவர் ஸ்ரீதேவி, உலக தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் பர்வீன் சுல்தானா, முன்னிலை: யாதவர் மகளிர் கல்லுாரி உதவிப்பேராசிரியர் கிருஷ்ணவேணி, காலை 11:00 மணி.

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மதுரை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, தலைமை: மின் செயற்பொறியாளர் முத்துக்குமார், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

தொழிற்சாலை நிர்வாகம் தொடர்பான தரவு இடம்பெயர்வு முகாம்: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, காலை 10:00 மணி முதல்.

திருநங்கையர், திருநம்பிகள் வழங்கும் நல்லாசிரியர் விருது: மாநகராட்சி அலுவலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட சமூகநல அலுவலர் காந்திமதி, காலை 10:00 மணி முதல். பள்ளி, கல்லுாரி

ராஜம் கிருஷ்ணன் நுாற்றாண்டு கருத்தரங்கு நிறைவு விழா: அருளானந்தர் கல்லுாரி, கருமாத்துார், தலைமை: சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப் பாளர் தாமோதரன், நிறைவுரை: எம்.பி., வெங்கடேசன், ஏற்பாடு: சாகித்ய அகாடமி, கல்லுாரி தமிழ்த்துறை, மாலை 3:00 மணி முதல்.

மாணவர் கருத்தரங்கம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, காலை 9:45 முதல் 11:45 மணி வரை.

விளையாட்டு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டிகள், ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, கல்லுாரி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டிகள், அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பள்ளி மாணவிகளுக்கான சிலம்ப போட்டிகள், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான வட்டார அளவிலான பளு துாக்கும் போட்டிகள், கல்லுாரி பெண்களுக்கான டென்னிஸ் போட்டிகள், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us