ADDED : ஜன 27, 2024 04:35 AM
கோயில்
மாசி மண்டல உற்சவ கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:35 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர்- கண்ணன்: வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு7:00 மணி.
பள்ளி கல்லுாரி
பட்டமளிப்பு விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: ராம சுப்பையா, முதல்வர், பங்கேற்பு: பெருமாள்சாமி, நுாருல் இஸ்லாம் உயர்கல்வி மைய சார்பு வேந்தர், ஸ்ரீநிவாசன், சென்னை தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில கவுன்சில் உறுப்பினர், காலை 10:00 மணி.
பொது
லாவண்யா வேணுகோபால், பாஸ்கர் வழங்கும் 'பாயும் ஒளி'- மேடை நாடகம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
கர்நாடக இசைக் கச்சேரி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, சூர்யபிரகாஷ்-வாய்ப்பாட்டு, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
பொறியாளர்களுக்கான ஐ.சி.பி.எல்., கிரிக்கெட்: மதுரைக் கல்லுாரி, டி.பி.கே.ரோடு, மதுரை, ஏற்பாடு: தி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், காலை 6:30 மணி.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் 1957 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஜே.சி.,ரெசிடன்சி ஓட்டல், லேடி டோக் கல்லுாரி அருகில், மதுரை, தலைமை: செண்பகம் மருத்துவமனை நிறுவனர் ராஜேந்திரன், மாலை 5:30 மணி.
சாப்பிடலாம் வாங்க சிறப்பு நிகழ்ச்சி: யூனியன் கிளப், காந்தி மியூசியம் அருகே, மதுரை, பங்கேற்பு: சங்க தலைவர் நெல்லை பாலு, ஏற்பாடு; மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், மாலை 6:30 மணி.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு: மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பரவை, மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, சிறந்த குழுக்களுக்கு சான்று வழங்கல், காலை 9:30 மண.
கண்காட்சி
'பேர்புரோ 2024' வீட்டுமனைகள் கண்காட்சி: கன்வென்ஷன் ஹால், தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு), காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை.
காட்டன் பேப்- பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை.
ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 - இரவு 9:30 மணி.
ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கு, வேலம்மாள் மருத்துவமனை அருகில், சிந்தாமணி ரிங் ரோடு, மதுரை, காலை 10:30 - இரவு 8:30 மணிவரை.

