sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : அக் 04, 2025 03:52 AM

Google News

ADDED : அக் 04, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் பிரதோஷ பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நந்தீஸ்வரர், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணி.

புரட்டாசி மாத பிரம்மோற்ஸவம் - தெப்ப உற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள், மாலை 6:00 மணிக்கு மேல், பெருமாள், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், காலை 11:30 மணி.

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம், பூஜைகள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 8:00 மணி.

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அலங்காரம், பூஜைகள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 8:00 மணி.

நவராத்திரி விழா நிறைவு - கந்தகப்படி சேர்த்தி: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

கருட சேவை: பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, காலை 9:00 மணி.

ஊஞ்சல் சேவை: ஸ்ரீதேவி, பூதேவி கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், வல்லப கணபதி கோயில், பிரசன்னா காலனி, அவனியாபுரம், மதுரை, காலை 6:00 மணி முதல், அன்னதானம், மதியம் 12:00 மணி.

பிரதோஷ பூஜை: காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, நந்தி, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 4:30 மணி.

உழவாரப்பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் பொன்னுசாமி, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்', காலை 9:15 மணி.

ஆன்மிக சொற்பொழிவு, கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.

திருவடி சரணம்: நிகழ்த்துபவர் - மல்லி கிருஷ்ண மூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து கருத்தரங்கு: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் தினேஷ் குமார், காலை 11:30 மணி.

பொது மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம்: மூவேந்தர் பண்பாட்டு கழகம் திருமண மண்டபம், மேலுார், தலைமை: அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு, காலை 10:00 மணி.

ராதா கல்யாண மஹோத்ஸவம்: பிராமண கல்யாண மஹால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தய்யர், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாகவாசனம், காலை 7:30 மணி, கோவை கவுதம் கண்ணன் பாகவதர் குழுவின் குரு கீர்த்தனை, காலை 8:30 மணி, வாளாடி ரவி பாகவதர் குழுவின் பஞ்சபதி பூஜைகள், மதியம் 2:00 மணி, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண ஸமாஜம், மாலை 5:30 மணி.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் இசை நிகழ்ச்சிகள்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, கிராமிய கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: ஸத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.

ஹிந்தி பேச்சு பயிற்சி, சான்றிதழ் வகுப்பு துவக்க விழா: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, துவக்கி வைப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:40 மணி.

விளையாட்டு 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கு மாநில அளவிலான தேர்வு: அரோபனா இந்தியன் பள்ளி, மதுரை, 14, 17, 19 வயது ஆடவர் பிரிவு ஸ்குவாஷ் போட்டிகள், காலை 8:00 மணி.

பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை அத்லெட்டிக் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:30 மணி.

மாநில அளவிலான மேகலா நினைவுக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், காலை 8:00 மணி.

கண்காட்சி மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி: கோபால்சாமி திருமண மண்டபம், பசுமலை, மதுரை, ஏற்பாடு: மாநில அரசு கைத்தறி துறை, மத்திய அரசு ஜவுளித்துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

காஞ்சீவரம் பட்டுச் சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: சித்ரா லுாம்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us