நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ராமலிங்க அடிகளார் பக்தர்கள் அன்புக் குழு சார்பில் வள்ளலார் தினம் கொண்டாடப்பட்டது.
அன்னதானத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்தனர்.

