sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

/

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு அபிஷேகம்

சேந்தமங்கலம்:மரூர்பட்டி, ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை, மாசி மாத சனிக்கிழமையையொட்டி, மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

முன்னதாக, மலையின் உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar