sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலரிலிருந்து விழுந்தகூலித் தொழிலாளி பலி

/

டூவீலரிலிருந்து விழுந்தகூலித் தொழிலாளி பலி

டூவீலரிலிருந்து விழுந்தகூலித் தொழிலாளி பலி

டூவீலரிலிருந்து விழுந்தகூலித் தொழிலாளி பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலரிலிருந்து விழுந்தகூலித் தொழிலாளி பலி

குமாரபாளையம்:குமாரபாளையத்தில், நிலை தடுமாறி டூவீலரிலிருந்து விழுந்த தொழிலாளி பலியானார்.

குமாரபாளையம் அருகே, புள்ளாக்கவுண்டம்பட்டியில் வசிப்பவர் பூபதி, 47, கூலித் தொழிலாளி. இவர் கடந்த, 19 காலை 8:45 மணியளவில், இடைப்பாடி சாலை, தனியார் மில் பெட்ரோல் பங்க் அருகே, டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். டாஸ்மாக் கடையில் முதல்வர்




    • Dinamalar Events


    Dinamalar