sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

/

செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்


ADDED : ஜூலை 17, 2024 09:09 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், : மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு-வனம், ரோட்டரி மாவட்ட கல்விக்குழு சார்பில், ஓராண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது. நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். துணை முதல்வர் அமீருன்னிசா வரவேற்றார். பயிற்சி நிறுவன நிர்வாகி வெங்கடேஸ்வரா குப்தா முன்-னிலை வகித்தார்.

விடுமுறை நாட்கள், ஓய்வு நேரங்கள், பள்ளி இல்லா நேரங்களில் ஆசிரியர்களுக்கு தன்னார்வ திறன் மேம்பாட்டு பயிற்சி, பள்ளிகளில் அறி-வியல் தோட்டம், சுற்றுச்சூழல் மேம்பாடு, மிக சிறிய செய்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி, ரோபோட்டிக் பயிற்சி கொடுத்தல் ஆகியவற்-றிற்கு, ஓராண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்-தத்தில், நிறுவன முதல்வர் செல்வம், ரோட்டரி மாவட்ட ஆளுனர் சிவக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். முன்னதாக, பள்ளிகளில் அறிவியல் தோட்டம் அமைக்க, அறிவியல் தேரோட்டத்தை பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், மோகனுார் ஒன்றி-யத்தில், 10 நடுநிலைப்பள்ளிகளுக்கு, ரோட்டரி பள்ளி நுாலகம் திட்டத்தில், புத்தகங்கள் வைப்ப-தற்கு வசதியாக, 'ஸ்டீல் பீரோ' வட்டார கல்வி அலுவலர்கள் வினோத்குமார், இளங்கோ முன்-னிலையில் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us