/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழித்தட தகராறு 3 பேர் மீது வழக்கு
/
வழித்தட தகராறு 3 பேர் மீது வழக்கு
ADDED : மே 26, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, திருமலைப்பட்டி தெத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், 55; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவருக்கும் வழித்தட பிரச்னை இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மாணிக்கத்தை, பழனி, சின்னதுரை, சரசு ஆகியோர் தாக்கியதாக, மாணிக்கம், புதுச்சத்திரம் போலீசில் புகா-ரளித்தார். அதன்படி, பழனி, சின்னதுரை, சரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

