தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 28, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2024 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்: குமாரபாளையம், மாரக்காள்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி, டாக்டர் தேன்மொழி, சுரபி தொண்டு நிறுவனர் மகாலட்சுமி ஆகியோர், 'ஊட்டச்சத்து முக்கியம் குறித்தும், ரத்த சோகை தடுப்பது குறித்தும், கர்ப்பக்கால மற்றும் குழந்தை பராம-ரிப்பு' பற்றி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us