sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்

/

தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்

தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்

தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்


ADDED : செப் 14, 2025 04:46 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:ப.வேலுார், சுல்தான்பேட்டையில், கூட்டுறவுத்துறை தாயுமா-னவர் திட்டத்தின் கீழ் குடிமைப்பொருட்கள் நேற்று, வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள, மூன்று ரேஷன் கடைகள் சார்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நலன் கருதி, அவர்களது வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்-களை வினியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்-டத்தின் கீழ், நேற்று குடிமைப்பொருட்கள் வழங்கப்பட்டன.தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும், 2வது வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமையில் இவர்களது வீட்டிற்கே சென்று குடிமைப்-பொருட்கள் வழங்கப்படும், என தெரிவித்தனர். இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் முருகன், விமலா, சரோஜாதேவி மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us