sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கும்பாபிஷேக முதலாமாண்டு விழா

/

கும்பாபிஷேக முதலாமாண்டு விழா

கும்பாபிஷேக முதலாமாண்டு விழா

கும்பாபிஷேக முதலாமாண்டு விழா


ADDED : செப் 16, 2025 02:19 AM

Google News

ADDED : செப் 16, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு அம்மனுக்கு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.

மாலை, 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராமான பக்தர்கள் பலப்பட்டரை மாரியம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us