sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

/

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்


ADDED : செப் 20, 2025 01:59 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் :நாமக்கல் கோட்டையில் பிரசித்திபெற்ற நாமிகிரி தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. நாமகிரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு நவராத்திரி விழா, வரும், 22ல் துவங்கி, அக்., 2 வரை, 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, 8:00 மணிக்கு, அரங்கநாயகி தாயார் பேட்டை திருவீதி உலாவும், காலை, 9:00 மணிக்கு, நாமகிரித்தாயார் கோட்டை திருவீதி உலாவும் நடக்கிறது.

இரவு, 7:00 மணிக்கு, நரசிம்ம சுவாமி, ஒவ்வொரு அவதாரத்தில், நாமகிரித்தாயார் சன்னதியில் எழுந்தருளி, மகா தீபாராதனையும், கொலுமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும், மாலை, 6:00 மணிக்கு, லட்சுமிநாராயணர் சன்னதி முன் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழுத்தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், ராம சீனிவாசன், டாக்டர் மல்லிகா, ரமேஷ்பாபு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us