sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆலாம்பாளையம் பகுதியில் ரூ.3.75 கோடியில் திட்டப்பணி

/

ஆலாம்பாளையம் பகுதியில் ரூ.3.75 கோடியில் திட்டப்பணி

ஆலாம்பாளையம் பகுதியில் ரூ.3.75 கோடியில் திட்டப்பணி

ஆலாம்பாளையம் பகுதியில் ரூ.3.75 கோடியில் திட்டப்பணி


ADDED : ஜூன் 28, 2025 04:27 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், 2025-26ம் ஆண்டு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், சிறப்பு நிதி திட்டம், நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்-குழு மானிய திட்டத்தின் கீழ், 3 கோடியே, 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை மற்றும் வடிகால் கட்டுமான பணி துவக்க விழா நேற்று, டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை-யிலும், துணைத்தலைவர் சண்முகப்பிரியா முன்னிலையிலும் நடந்தது.

விழாவில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us