sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாராய ஊரல் 508 லி., அழிப்பு

/

சாராய ஊரல் 508 லி., அழிப்பு

சாராய ஊரல் 508 லி., அழிப்பு

சாராய ஊரல் 508 லி., அழிப்பு


ADDED : ஜூலை 22, 2024 08:20 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம் ; கொல்லிமலை பகுதியில் மதுவிலக்கு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், கடந்த, இரண்டு மாதமாக தொடர்ந்து பல்வேறு இடங்-களில் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தனராசு தலைமையில், இன்ஸ்-பெக்டர் கோவிந்தராஜ், அம்பிகா, எஸ்.ஐ., துர்-கைசாமி ஆகியோர், வளப்பூர்நாடு, சேளுர்நாடு, குண்டுர்நாடு ஆகிய பகுதிகளில் உள்ள நீரோ-டைகள், வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்-தினர். அப்போது, குண்டூர்நாடு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், 42, என்பவர், சாராயம் காய்ச்சு-வதற்காக போட்டிருந்த 508 லிட்டர் ஊரலை கொட்டி அழித்தனர். தொடர்ந்து வெங்கடாச-லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us