sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

/

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்


ADDED : ஜூலை 25, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுபாளையம் சுடு-காடு அருகே, நேற்று மதியம், 2:00 மணிக்கு, எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடு-பட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த, 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 11 மூட்டைகளில், 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்-றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர், முத்துகாப்பட்டி, புதுத்தெ-ருவை சேர்ந்த கோவிந்தராஜ், 49, என்பது தெரியவந்தது.மேலும், பொது மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு அரைத்து விற்பனை செய்வ-தற்கும், வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்-பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. ரேஷன் அரிசியை கடத்திய கோவிந்தராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 550 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us