/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் போஸ்பாரா பகுதியில் மரக்கிளை விழுந்து வீடு சேதம்
/
கூடலுார் போஸ்பாரா பகுதியில் மரக்கிளை விழுந்து வீடு சேதம்
கூடலுார் போஸ்பாரா பகுதியில் மரக்கிளை விழுந்து வீடு சேதம்
கூடலுார் போஸ்பாரா பகுதியில் மரக்கிளை விழுந்து வீடு சேதம்
ADDED : ஜூலை 31, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;கூடலுார், முதுமலை பகுதியில் நேற்று காலை முதல் இடைவெளியின்றி மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமதுரை போஸ்பார அருகே கூவக்கொல்லி பகுதியில், சசி என்பவரின் வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்து, வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. அப்போது வீட்டினுள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சேதமடைந்த வீட்டை, கிராம நிர்வாக அலுவலர் நாசர் ஆய்வு செய்தார். 'சேதமடைந்த வீட்டுக்கு இழப்பீடு வழங்கப்படும்' என, தெரிவித்தனர்.