sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தற்காலிக பட்டாசு கடைக்கு அக்., 10க்குள் விண்ணப்பிக்கணும்

/

தற்காலிக பட்டாசு கடைக்கு அக்., 10க்குள் விண்ணப்பிக்கணும்

தற்காலிக பட்டாசு கடைக்கு அக்., 10க்குள் விண்ணப்பிக்கணும்

தற்காலிக பட்டாசு கடைக்கு அக்., 10க்குள் விண்ணப்பிக்கணும்


ADDED : செப் 14, 2025 10:07 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் அக்., 10 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:

தீபாவளி பண்டிகை அக்., 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள், http://www.tnesevai.tn.gov.in இணை யதள வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் வாயிலாக உரிய ஆவணங்களுடன் அக்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ--சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும்; நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போர் பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar