sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேசிய டேக்வாண்டா போட்டி; பதக்கம் வென்ற மாணவர்கள்

/

தேசிய டேக்வாண்டா போட்டி; பதக்கம் வென்ற மாணவர்கள்

தேசிய டேக்வாண்டா போட்டி; பதக்கம் வென்ற மாணவர்கள்

தேசிய டேக்வாண்டா போட்டி; பதக்கம் வென்ற மாணவர்கள்


ADDED : செப் 14, 2025 10:09 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; பஞ்சாப்பில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் ஊட்டியை சேர்ந்த, 8 மாணவர்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

ஊட்டியில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி பள்ளியில் பயிலும், 8 மாணவர்கள் கடந்த ஆக., மாதம் 16,17 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் பஞ்சாபில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றனர். இதில், 8 மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 5 பேர் தங்கமும், 3 பேர் வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் கோப்பையுடன் பயிற்சி பள்ளிக்கு வந்தபோது அவர்களின் பெற்றோர் வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us