sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ராங்கியத்தில் 80 சவரன் கொள்ளை

/

ராங்கியத்தில் 80 சவரன் கொள்ளை

ராங்கியத்தில் 80 சவரன் கொள்ளை

ராங்கியத்தில் 80 சவரன் கொள்ளை


ADDED : ஜூன் 23, 2025 04:14 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: வெளியூர் சென்றவர் வீட்டின் பூட்டை உடைத்து, 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தை சேர்ந்தவர் அழகர்சாமி, 60; எல்.ஐ.சி., ஏஜென்ட்.

இவரது மனைவி வசந்தி, 55. இருவரும், நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேற்று இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

அழகர்சாமி புகாரில், பனையப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us