நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிபுளி: கீழக்கரை அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் மனைவி மாலதி 49.
இவர் ஜூலை 7ல் தனது மகள் தேசப்பிரியா 25, உடன் டூவீலரில் சென்றார். அப்போது எதிர்பாராமல் கீழே விழுந்து மாலதி காயமடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஜூலை 10ல் இறந்தார். உச்சிபுளி போலீசார் விசாரிக்கின்றனர்.