/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 29ல் ஆடி திருக்கல்யாண கொடியேற்றம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 29ல் ஆடி திருக்கல்யாண கொடியேற்றம்
ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 29ல் ஆடி திருக்கல்யாண கொடியேற்றம்
ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 29ல் ஆடி திருக்கல்யாண கொடியேற்றம்
ADDED : ஜூலை 10, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் முக்கிய நிகழ்வான ஆடித்திருக்கல்யாண விழாவுக்கு ஜூலை 29ல் கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆக.4ல் ஆடி அமாவாசை, ஆக.6ல் ஆடி தேரோட்டம், ஆக.8ல் ஆடித்தபசு, ஆக.9ல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடி திருக்கல்யாணம் விழா நடக்கவுள்ளது. 17 நாட்கள் நடக்கும் ஆடித் திருவிழாவில் தினமும் கோயில் ரதவீதியில் சுவாமி, அம்மன் தங்க வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.