sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குண்டும் குழியுமான சாலை: மக்கள் சிரமம்

/

குண்டும் குழியுமான சாலை: மக்கள் சிரமம்

குண்டும் குழியுமான சாலை: மக்கள் சிரமம்

குண்டும் குழியுமான சாலை: மக்கள் சிரமம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை செல்லும் தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார்--கடலாடி சாலை ஏனாதி ரோட்டில் இருந்து 5 கி.மீ.,ல் கிராமம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.

அதன் பின் பராமரிப்பின்றி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடப்பதற்கு கூட லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பள்ளத்தில் தண்ணீர் தேங்குதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கிராமத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar