ADDED : பிப் 29, 2024 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், - ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி தலைமை வகித்தார். மத்திய அரசைக்கண்டித்து ராமநாதபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., கட்சியினர் கருப்பு கொடியுடன் பங்கேற்றனர்.

