/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
ADDED : ஜூன் 21, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே டி.வேப்பங்குளத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்குச்சாமி 58, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கமுதி அருகே டி.வேப்பங்குளத்தை சேர்ந்த 7 வயது சிறுமி அங்கன்வாடிக்கு சாப்பாடு வாங்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி 58, சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கமுதி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அங்குசாமியை கைது செய்தார்.

