தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு


ADDED : பிப் 18, 2026 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 08:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலை இலக்கியக் கழக தலைவர் சுப்பையா தலைமையில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளாக தலைவர்- சுப்பையா, செயலாளர்- தஸ்லிம் காஜா, ஒருங்கிணைப்பாளர்- அப்துல் மாலிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us