/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினத்தில் நிழற்குடை திறப்பு
/
பெரியபட்டினத்தில் நிழற்குடை திறப்பு
ADDED : பிப் 24, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம், : பெரியபட்டினம் ஊராட்சியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் குடையை எம்.பி., நவாஸ் கனி திறந்து வைத்தார்.
ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ., கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான், ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகி மீராசா, நவ்பர், அப்பாஸ் கான், சாயல்குடி வட்டார காங்., தலைவர் அப்துல் சத்தார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் அப்துல் ஜபார், மாவட்ட தலைவர் வருசை முகம்மது பங்கேற்றனர்.