ADDED : ஜூன் 27, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் வி.வி.ஏ.சலாஹூதீன் ஆலிம் ஜமாலி கூறியதாவது:
ஹிஜ்ரி 1446 துல்ஹஜ் பிறை 29 ஜூன் 26 (வியாழக்கிழமை) அன்று மாலை தென்பட்டதால் ஜூன் 27., (வெள்ளிக்கிழமை) நேற்று மொகரம் மாத முதல் பிறை என்றும் நிச்சயிக்க பட்டிருக்கிறது. ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆஷுரா தினம் எனப்படும் மொகரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்றார்.