sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொண்டியில் பதநீர் சீசன் துவக்கம்: லிட்டர் ரூ.100 

/

தொண்டியில் பதநீர் சீசன் துவக்கம்: லிட்டர் ரூ.100 

தொண்டியில் பதநீர் சீசன் துவக்கம்: லிட்டர் ரூ.100 

தொண்டியில் பதநீர் சீசன் துவக்கம்: லிட்டர் ரூ.100 


ADDED : ஜன 29, 2024 05:20 AM

Google News

ADDED : ஜன 29, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் பதநீர் சீசன் துவங்கியுள்ளது. லிட்டர் ரூ.100க்கு விற்கிறது. சில நாட்களாக பதநீர் சீசன் துவங்கியதால் தொண்டியில் லிட்டர் ரூ.100க்கு விற்கின்றனர். நோய் எதிர்ப்பு கொண்டது, உடலுக்கு நல்லது என்பதால் பதநீரை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

வியாபாரிகள் கூறியதாவது: தேவிபட்டினத்தில் பனைமரங்களில் பதநீர் இறக்கி, இங்கு கொண்டு வந்து விற்கிறோம். இயற்கை மருத்துவ குணம் கொண்டது. ஒரு டம்ளர் (கால் லிட்டர்) ரூ.30க்கு விற்பனை செய்கிறோம். வெயில் காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us