ADDED : ஜன 26, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகள் செயல்பட தடை நேற்று விதிக்கப்பட்டிருந்தது. ராமநாதபுரம் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தினக்குமார், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் சின்னக்கடை வீதியில் ஆய்வு செய்தனர்.
அங்கு இறைச்சி விற்பனை செய்த ஒரு கடையில் 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். ரூ.5000 அபாரதம் விதிக்கப்பட்டது.

