ADDED : செப் 27, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பா.ஜ., சார்பில் சக்தி கேந்திர நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் துணைத் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சி தொண்டர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினர். பா.ஜ., அரசின் சாதனைகள் குறித்து கிராமங்கள் வாரியாக பொது மக்களிடம் எடுத்துரைக்க கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

