நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது.
2024-25 ஆம் ஆண்டிற்கான கிராம வளர்ச்சி, துாய்மை பாரத இயக்கம், ஜல்-ஜீவன் திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை கூறினர். அவை தீர்மானங்களாக நிறைவேற்றபட்டன. ஊராட்சியில் தலைவர்கள், செயலர்கள் பங்கேற்றனர்.