sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

யோகா மஹோத்ஸவம்

/

யோகா மஹோத்ஸவம்

யோகா மஹோத்ஸவம்

யோகா மஹோத்ஸவம்


ADDED : ஜன 26, 2024 05:11 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் சார்பில் ஜன.22 முதல் 24 வரை பட்டணம்காத்தான் டி-பிளாக் தனியார் மண்டபத்தில் யோகா ம ேஹாத்ஸவம் நடந்தது.

மூன்று நாட்களும் விவேகானந்தர் கேந்திரம் பயிற்சியாளர் செல்வி தியான பயிற்சி அளித்தார். ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குமார், சுத்தானந்தம், சுரேஷ்பாபு ஆகியோர் யோகா கலை குறித்தும், அதன் பயன் பற்றி விரிவாக பேசினர்.

நிகழ்ச்சியில் வேலுமனோகரன் கலை-அறிவியல் மகளிர் கல்லுாரி தாளாளர் மனோகரன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜேக்கப், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் ராமவன்னி, சக்கர கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us