sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிஷேகம் கோலாகலம்

/

கும்பாபிஷேகம் கோலாகலம்

கும்பாபிஷேகம் கோலாகலம்

கும்பாபிஷேகம் கோலாகலம்


ADDED : மே 29, 2025 01:32 AM

Google News

ADDED : மே 29, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில், திருமணி முத்தாற்றங்கரையில் உள்ள துாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து தீர்த்த கும்பங்களை வேதவிற்பனர்கள் சுமந்து, கோபுரத்துக்கு சென்று புனித தீர்த்தங்களை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்திவைத்தனர். பின் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us