/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயர் அலுவலர்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை
/
உயர் அலுவலர்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : ஜூன் 14, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அதன் உயர் அலுவ-லர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை வகித்து, சட்டம் ஒழுங்கு நிலவரம், நிலுவை வழக்கு கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கமிஷனர் பிரவீன்-குமார்
அபினபு, டி.ஐ.ஜி., உமா, கோவை ஐ.ஜி., சசிகுமார், திருப்பூர்
எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்-குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.