sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிடிவாரன்ட் குற்றவாளிகள் கைது

/

பிடிவாரன்ட் குற்றவாளிகள் கைது

பிடிவாரன்ட் குற்றவாளிகள் கைது

பிடிவாரன்ட் குற்றவாளிகள் கைது


ADDED : ஜூலை 16, 2024 02:04 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: பிடிவாரன்ட் நிலுவையில் உள்ள, தேடப்படும் குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம், திம்மசமுத்திரம் பஜனைகோவில் தெருவை சேர்ந்-தவர் மாரிமுத்து, 50. மேட்டூர் ஆஸ்பத்திரி காலனி கார்த்திக், 37. இருவரும் பல்வேறு வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகா-ததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேற்று மேச்சேரி போலீசார் இருவரையும் கைது செய்து, மேட்டூர் குற்றவியல் நீதி-மன்றம், 2ல் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us