sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு

/

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு


ADDED : ஜூலை 25, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கந்தம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி, 67.

சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் துாய்மை பணியாளராக உள்ளார். நேற்று காலை, வேலைக்கு செல்லும் முன், 4 ரோடு அருகே தனியார் மருத்துவம-னையில் மருந்து வாங்கி கொண்டு பழைய பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்சில் சென்றார். கூட்டமாக இருந்த நிலையில், கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது பாப்பாத்தி அவரது மஞ்சப்பையை பார்த்தபோது, கிழிக்கப்பட்டு அதிலிருந்து, 15,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அங்கேயே இறங்கிய பாப்-பாத்தி கதறி அழுதார். அங்கு வந்து டவுன் போலீசார் விசாரித்-தனர்.அதில் அவர் பஸ்சில் அமர்ந்திருந்த இருக்கையை ஒட்டி நின்றி-ருந்த சிலர் பேச்சு கொடுத்தபடி, அவரது கவனத்தை திசை திருப்பி, பிளேடு மூலம் பையை கிழித்து பணத்தை பறித்துச்-சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us