/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சல் அலுவலகத்தில் 26ல் குறைதீர் கூட்டம்
/
அஞ்சல் அலுவலகத்தில் 26ல் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 10, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அறிக்கை:
வரும், 26 காலை, 11:00 மணிக்கு, சேலம் கிழக்கு கோட்ட அலுவலக, 3ம் தளத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது
இதில் குறைகள், புகார்களை நேரிலோ அல்லது செப்., 20க்கு முன் கிடைக்கும்படி தபால் மூலமோ தெரிவிக்கலாம். தபால் மூலம் அனுப்பும் புகார் கவர் மீது, 'DAK ADALAT CASE' என எழுதி, 'முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் 636 001' எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.