sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேர் திருவிழாவுக்கு பின் பாலாலயம் நடத்த முடிவு

/

தேர் திருவிழாவுக்கு பின் பாலாலயம் நடத்த முடிவு

தேர் திருவிழாவுக்கு பின் பாலாலயம் நடத்த முடிவு

தேர் திருவிழாவுக்கு பின் பாலாலயம் நடத்த முடிவு


ADDED : ஜூலை 25, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதியில் உள்ள வெங்கட்ர-மணர் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்கு, 2008ல் கும்பாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து கும்பாபி ேஷகம் நடத்த, 10 மாதங்களாக திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் நைனா-குமார், செயல் அலுவலர் சரண்யா தலைமையில், திருப்பணி உப-யதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று கோவிலில் நடந்தது. அதில் புரட்டாசியில் தேர் திருவிழா நடக்க, ஒரு மாதமே உள்ளதால் வண்ணம் தீட்டும் பணி மேற்கொண்டால் பக்தர்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படும். அதனால் தேர் திருவிழா முடிந்த பின் பாலா-லயம், வண்ணம் தீட்டும் பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us