sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்கம்பி உரசி லாரி டிரைவர் பலி

/

மின்கம்பி உரசி லாரி டிரைவர் பலி

மின்கம்பி உரசி லாரி டிரைவர் பலி

மின்கம்பி உரசி லாரி டிரைவர் பலி


ADDED : ஜன 27, 2024 03:53 AM

Google News

ADDED : ஜன 27, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி அருகே தேவூர், காவேரிப்பட்டி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது தோட்டத்தில் விளைந்த கரும்புகளை வெட்ட, நேற்று லாரியை அழைத்து

வந்தார்.

குமாரபாளையம், ஓடப்பள்ளி

அக்ரஹாரத்தை சேர்ந்த, டிரைவர் ராமர், 52, ஓட்டி வந்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு கதிர்வேல் தோட்டத்தில் நிறுத்தி விட்டு, லாரி மீது ஏறியுள்ளார்.

அப்போது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் துாக்கி வீசப்பட்ட ராமர், சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தேவூர் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us