sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பயணியர் ரயில் இயக்க நேரம் மாற்றம்

/

பயணியர் ரயில் இயக்க நேரம் மாற்றம்

பயணியர் ரயில் இயக்க நேரம் மாற்றம்

பயணியர் ரயில் இயக்க நேரம் மாற்றம்


ADDED : ஜூன் 04, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்.ஈரோடு - கோவை பயணியர் ரயில், காலை, 7:50க்கு புறப்பட்டு, பெருந்துறை, விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர் வழியே, காலை, 10:10க்கு கோவையை அடைகிறது.

இந்த ரயில், வரும், 8 முதல், 5 நிமிடம் முன்னதாக, 7:45க்கு புறப்படும்.

அதற்கேற்ப, தொட்டியபாளையம் - 7:54, பெருந்துறை - 8:03, இங்கூர் - 8:12, விஜயமங்கலம் - 8:26, ஊத்துக்குளி - 8:35, திருப்பூர் - 8:44, வாஞ்சிபாளையம் - 8:54, சோமனுார் - 9:04, சூலுார் ரோடு - 9:14, இருகூர் - 9:22, சிங்காநல்லுார் - 9:28, பீளமேடு - 9:33, கோவை வடக்கு - 9:41, கோவை - 10:10க்கு செல்லும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us