sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒற்றுமையாக செயல்பட பா.ம.க., நிர்வாகிகள் முடிவு

/

ஒற்றுமையாக செயல்பட பா.ம.க., நிர்வாகிகள் முடிவு

ஒற்றுமையாக செயல்பட பா.ம.க., நிர்வாகிகள் முடிவு

ஒற்றுமையாக செயல்பட பா.ம.க., நிர்வாகிகள் முடிவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, பா.ம.க.,வின், சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இடைப்பாடியில் நேற்று நடந்தது.

மாவட்ட செயலர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலர் ரவி, நகர செயலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar