sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் - சென்னை விமானம் காலையில் இயக்க கோரிக்கை

/

சேலம் - சென்னை விமானம் காலையில் இயக்க கோரிக்கை

சேலம் - சென்னை விமானம் காலையில் இயக்க கோரிக்கை

சேலம் - சென்னை விமானம் காலையில் இயக்க கோரிக்கை


ADDED : மே 24, 2025 02:26 AM

Google News

ADDED : மே 24, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், சமீபத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு அனுப்பிய கடிதம்:

சேலம் - சென்னை பயணியர் விமானத்தை, 'இண்டிகோ' நிறுவனம் தற்போது மாலையில் இயக்கி வருகிறது.

காலை 8:30 மணிக்கு, சேலம் - சென்னை விமானம் இயக்கப்பட்டால், அலுவலக சந்திப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தொடர்பான அவசர பயணத்துக்கு சென்று, மாலையில் திரும்பி வர வசதியாக இருக்கும். இதன் வாயிலாக பயணியர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us